"யுங் மங் சுங்" படத்தின் புகைப்படங்கள் வெளியானது !!!!

நடிகர் பிரபு தேவா "யுங் மங் சுங்" படத்தில் நடித்து வருகிறார்

“பொன்மாணிக்கவேல்” திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார்.

நடிகர் பிரபு தேவா “யுங் மங் சுங்” படத்தில் நடித்து வருகிறார்

நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் சிறந்த டான்சராகவும், நடிகராகவும் ,இயக்குனராகவும் வலம் வருகிறார்.இவர் இயக்கத்தில் தமிழில் சினிமாவில் பல வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார்.மேலும் தமிழில் உள்ள  பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில்  இயக்குனர் சி.முகில் இயக்கத்தில்  “பொன்மாணிக்கவேல்” திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக  நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது  நடிகர் பிரபு தேவா “யுங் மங் சுங்” படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடித்து உள்ளார்.இப்படத்தை எம்.எஸ் அர்ஜுன் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது  வெளியானது.மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளிவர உள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node