உலகநாயகன் வெளியிட்ட மல்டி ஸ்டார் பட அறிவிப்பு!

மூடர்கூடம் எனும் படத்தின் படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறியபட்டவர் இயக்குனர் நவீன். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இதன் பிறகு அவர் யாரை

மூடர்கூடம் எனும் படத்தின் படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறியபட்டவர் இயக்குனர் நவீன். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இதன் பிறகு அவர் யாரை வைத்து இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

unknown node

நவீன் அடுத்ததாக  அக்னி சிறகுகள் எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தை அம்மா கியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பை இன்று உலகநாயகன் கமலஹாசன் இப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.Source CINEBAR

DINASUVADU