நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் என்னவளே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நீல நிற புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeசிரிப்பழகி சினேகாவின் கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் வீடியோ!
நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் என்னவளே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு