நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகையும், மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் போதை ஏறி புத்தி மாறி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.நடிகை மீரா மிதுன் பல சர்ச்சைகளில் ஈடுபட்டதால், இவர்மீது சில பிரபலங்கள் புகார் தெரிவித்திருந்தனர், இந்நிலையில், சில சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சரவணன் ஒரு கோவில் திருவிழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில், மீரா மிதுன், ரித்விகா, சாண்டி மற்றும் தர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மீரா மிதுன், சரவணனின் காலில் விழுந்து ஆசீர் பெற்றுள்ளார். இதனை மீரா மிதுன் தனது இணைய பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
unknown nodeசித்தப்பு பாத்து காலுல விழுறது மீரமிதுன்! அப்புறம் அவ்ளோதான்!
With my true supporter of BB3, my strength during BB3 days. Happy to be at his temple kumbabishegam which we used to talk about inside Bigboss house and he