நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற

நாம் தமிழர் கட்சி தலைவருடன் இணைந்து புகைப்படம் எடுத்த மீராமிதுன்.

இணையத்தை கலக்கும் புகைப்படம்.

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளனர்.  இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை மீரா மிதுன் பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், இவர் மீது சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node