மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான மாஸான புகைப்படம்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிகில். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இவர் இயக்குனர்

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான மாஸான புகைப்படம்.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிகில். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது இவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சந்தனு, மாளவிகா மோகன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிற நிலையில், தற்போது விஜய் மற்றும் மாளவிகா இருவரும் இருந்தவாறு உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node