சிம்புவின் நேரம்தவறாமையை புகழ்ந்து பேசிய பிரபல ஒளிபதிவாளர்
சிம்பு என்றாலே சர்ச்சைகளும், அவர் படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார் என பல குற்றசாட்டுகள் உண்டு. இந்நிலையில் அவர் நடித்த AAA திரைப்படத்தில் அவர் மீதான பிரச்சனை ஊரறிந்ததே.
ஆனால் அனைவரும் ஆச்சர்யமூட்டும் வகையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என செய்தி கேட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் மற்ற ரசிகர்கள் இதனை கலாய்த்து வந்தனர். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் ஒளிபதிவாளர் ஒரு டிவிட்டை தட்டியுள்ளார்.
அதில் மணிரத்னம் சுவாரஸ்யமான, நேரம்தவறாத, அற்பணிப்ப்புள்ள நடிகர்களுடன் வேலைசெய்கிறார். என கூறியுள்ளார். இதன் மூலம் சிம்பு நேரம் தவாறாது படபிடிப்புக்கு வந்து விடுவதாக மறைமுகமாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.