பத்து தல படத்திற்காக சிம்புவை 20 கிலோ எடை ஏற்ற கேட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர். அதற்கு சிம்பு தரப்பு மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் தற்போது தான் தனது பழைய நிலைக்கு வந்துள்ளார் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். முன்னர் சிம்பு எடை கூடி, இது சிம்புதானா என கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார். மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றிபெற வில்லை. அதன் பின்னர், கடுமையான […]
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் மீதமுள்ளது. அதனை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சிலம்பரசன் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார். இந்த படம் கெளதம் மேனனின் மற்ற படங்கள் போல அல்லாமல் கிராமத்து பின்னணியில் இந்த படம் உருவாவது போல படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. ஒரு நாவலை மையப்படுத்தி இந்த கதைக்களம் […]
பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் , அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தின் படப்பிடிப்பை நன முடித்து விட்டு , பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி […]
கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் வரும் கமல் – காதம்பரி காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார். சமீபத்தில் இணையத்தில் வைரலான தமிழ் குறும்படம் என்றால் அது கார்த்திக் டயல் செய்த எண் படம்தான். இந்த படத்தில் சிம்புவும், திரிஷாவும் மிக அழகாக நடித்து இருந்தனர். இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருந்ததால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த குறும்படம் பற்றி […]
கெளதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ள கார்த்திக் டையல் செய்த எண் எனும் குறும்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது பாணியிலான காதல் ஆக்சன் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் எந்தவித சினிமா ஷூட்டிங் வேலைகள் துவங்க முடியாமல் இருப்பதாலும், திரையரங்குகள் […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் மாநாடு. இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து வெளிநாடு சென்று சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்து ரெடி ஆனார். ஆனால் அதற்கிடையில் சிம்பு, ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்ப்பில் கன்னட படமான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் கெளதம் கார்த்திக் உடன் நடித்து வருகிறார். மேலும் ஹன்ஷிகாவின் 50 வது படமான மஹாவில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஜூன் 25 ஷூட்டிங் தொடங்கும் என மாநாடு படக்குழு […]
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் திரைபடத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது அதனை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதன் முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு அந்த படத்தின் ட்ரைலர் வெளியிடபடுகிறது. தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், தெலுங்கில் ‘நாவாப்’ எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நகார்ஜுனாவும் வெளியிடுகிறார்கள். இதனை படக்குழு உறுதிசெய்துள்ளது. DINASUVADU
சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக களமிறங்க வருகிறார் மணிரத்னம். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ பட ஷட்டிங் முடிவடைந்தது. தற்போது அதற்கான பாடல்கள், இசைகோர்ப்பு, எடிட்டிங் வேலைகள் நடந்துவருகிறது. தற்போது மற்ற வேலைகள் முடிவடைந்து திடீரென நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. DINASUVADU
இயக்குனர் மணிரத்னம் – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இணைந்தால் அப்படத்தின் பாடல்கள் இசை பிரியர்களின் காதுகளுக்கு தேனமுது. அவ்வளவு அருமையாக வரிகளும், இசையும் கலந்து உருவாக்கி வரும். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இக்கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இசை பணிகள் நடந்து வருகிறது. அந்த […]
கெட்டவன், மோசமானவன், அடங்காதவன் என்றாலே சிம்பு தான்.சிம்புவைப் பற்றிப் பேசினாலே பொதுவான ரசிகர்கள் கூட கடுப்பாவதும் வாடிக்கை.இதற்கெல்லாம் சிம்புதான் காரணம் என்பதும் உண்மைதான். இந்நிலையில் சிம்புவே நெகிழ்ந்து போய் அழும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. விஜய் டிவி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிம்புவிற்கு ரசிகர்கள் பலத்த கைத்தட்டல்களையும் எஸ்டிஆர் வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பினர். இதைப் பார்த்த சிம்பு நெகிழ்ச்சியில் அழுதேவிட்டார். “எப்போதுமே என்னைப் பத்தி நிறைய தப்பாவே கேட்டுட்டேன். […]
சிம்பு என்றாலே சர்ச்சைகளும், அவர் படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார் என பல குற்றசாட்டுகள் உண்டு. இந்நிலையில் அவர் நடித்த AAA திரைப்படத்தில் அவர் மீதான பிரச்சனை ஊரறிந்ததே. ஆனால் அனைவரும் ஆச்சர்யமூட்டும் வகையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என செய்தி கேட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் மற்ற ரசிகர்கள் இதனை கலாய்த்து வந்தனர். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் ஒளிபதிவாளர் ஒரு டிவிட்டை தட்டியுள்ளார். அதில் மணிரத்னம் சுவாரஸ்யமான, நேரம்தவறாத, […]