"ரவுடி பேபி" பாடலின் மேக்கிங்  வீடியோ வெளியானது!!!!

This news gives Information About Making video of "Rowdy Baby" was released- rowdy baby padalin making video veliyanathu.

ரவுடி பேபி பாடல் யு டுயூப்பில் 250 மில்லியன் பார்வைகளை பெற்று மாபெரும் சாதனை படைத்தது.

ரவுடி பேபி பாடல்  மேக்கிங்  வீடியோ வெளியானது.

நடிகர் தனுஷ் தமிழ்  சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “மாரி 2”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்து உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகை வரலஷ்மி சரத்குமார் ,ரோபோ சங்கர்,கிருஷ்ணா என ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இப்படத்திற்க்கு யுவன்சங்கர் ராஜாஇசையமைத்துள்ளார்.

“மாரி 2” படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யு டுயூப்பில் 250 மில்லியன் பார்வைகளை பெற்று மாபெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் “மாரி 2” படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல்  மேக்கிங்  வீடியோ வெளியானது.

unknown node