மகேஷ் பாபுவின் மஹரிஷி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

Mahesh Babu's Maharishi movie trailer was released

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. இவர் தற்போது இயக்குனர் வம்சி படைப்பாளி இயக்கத்தில் தனது 25 வது படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக  பூஜா ஹெக்டே  நடித்துள்ளார்.படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து உள்ளார். இப்படத்தின்  டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் மே 9-ம் தேதி வெளியாக  உள்ளது.

unknown node