கலக்கலான கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்ட எங்கேயும் காதல் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம்

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கலக்கலான கருப்பு வெள்ளை புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node