கடற்கரை அருகே காதல் ஜோடிகள்! வைரலாகும் புகைப்படம்!

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம், தங்களது துல்லியமான நடிப்பால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். வெகு விரைவில் இவர்கள் திருமண பந்தத்திலும் இணைய உள்ளனர்.
இந்நிலையில், சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் கடற்கரை அருகே இருந்து எடுத்த புகைப்படத்தை, சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/B0Bf_rZHuSp/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025