பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் வெற்றிகரமாக நிறைவடையவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், புதிய, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன், ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது, நமது இயற்கை வளத்தை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.
unknown nodeபிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! பிக்பாஸின் அறிவுரை!
Avoid Plastic ???? Follow our page ???? @ottathakkali For instant live updates ???? . . . #BiggBoss #BiggBoss3Tamil #BiggBossTamil #BiggBossTamil3