உலக நாடுகள் முழுவதும் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் ஸ்டராக்கள், பானம் கலக்கும் குச்சிகள் மற்றும் பட்ஸ் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை அமலுக்கு வரவுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிலாஸ்டிக் பொருட்களுக்கான தடையில் இந்த முயற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து சுற்றுசூழல் செயலர் ஜார்ஜ் எஸ்டைஸ் அவர்கள் கூறுகையில், இங்கிலாந்தில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் வெற்றிகரமாக நிறைவடையவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், புதிய, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன், ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது, நமது இயற்கை வளத்தை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் என […]
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள, மூன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, அந்த கடைகாரரிடம் இருந்து ரூ.85,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில், நடிகர் சூர்யா சினிமா துறையில் மட்டுமல்லாது, சமூக வேலைகளிலும் ஈடுபாடுடன் இருப்பவர். இந்நிலையில், தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு […]
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் டிச.31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி கடைசி காலகேடுவினை அறிவித்துள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், தெர்மோக்கோல், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் மட்டும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடைவிதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கும் […]
தடை ஜனவரி வருகின்ற ஜனவரி 1ஆம் ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை தடை விதிக்க தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் […]
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கருப்பணன் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் 14 பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் சமமாக காணப்படுகிறது. இந்தநிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கே.சி. கருப்பணன் மற்றும் விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் மற்றும் […]
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவித்திக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு அம்மாநில நகராட்சி தடை விதித்தது. இதை தொடர்ந்து தான் திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து தேவஸ்தானம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன் படி இன்று(வியாழக்கிழமை) முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த […]
தமிழ்நாட்டில், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக்கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது. இதை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எந்த ஒரு திட்டமும் மக்களிடம் எளிதில் சென்றடைய வேண்டுமானால் அதனை மாணவர்கள் மூலம் செயல்படுத்தினால் […]