அதிரடி சம்பவம் ரெடி.! "ருத்ரன்" படத்தின் அப்டேட் கொடுத்த லாரன்ஸ்.!

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் ஆகிய படங்கள் உள்ளது. இதில்

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் ஆகிய படங்கள் உள்ளது. இதில் ருத்ரன் திரைப்படம் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது.

unknown node

இந்த படத்தை கதிரேசன் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தான் படத்தையும் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

unknown node

அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட திகில் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

unknown node

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என ராகவா லாரன்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

unknown node