நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் ஆகிய படங்கள் உள்ளது. இதில் ருத்ரன் திரைப்படம் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இந்த படத்தை கதிரேசன் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தான் படத்தையும் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட […]