சென்னை : டிமான்டி காலனி 2 படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் மிரண்டு போய் படம் ‘பயங்கரமாக’ இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் மக்களுக்கு எந்த அளவு பயத்தை காட்டியது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே திகில் குறையாத வகையில், இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகத்தில் அருள்நிதி, […]
சென்னை : டிமான்டி காலனி 2 படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படம் பயங்கர த்ரில்லாக இருப்பதாகப் பாராட்டி வருகிறார்கள். திகில் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும் படம் என்றால் டிமான்டி காலனி தான். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆக 15 -ஆம் தேதி […]
சென்னை : இப்போதெல்லாம் பார்ட் 2 படங்கள் வெளியானால் பெரிய அளவில் விமர்சனங்களை பெறாமல் தோல்வி அடைந்து விடுகிறது. அதற்கு முக்கிய காரணமே முதல் பாகத்தின் மீது மக்கள் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்து படம் ஹிட் ஆனதால், இரண்டாவது பாகத்தில் அதனை விட அதிகமாக மக்கள் இரண்டாவது பாகத்தின் மீது வைத்து இருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இல்லாமல் போவதால் படம் தோல்வி அடைகிறது. இருப்பினும், பல இயக்குனர்கள் கதையின் மீது நம்பிக்கை வைத்து […]
சென்னை : சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாகவே பேசிவிடுவது உண்டு. மேலும், சிலர் பேட்டிகளில் பேட்டி கொடுக்க வரும் போது இது போன்ற கேள்விகள் கேட்டால் அதற்கு தன்னுடைய கருத்துக்களையும் தெரிவித்துவிடுவார்கள். மேலும், சிலர் இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம் என்று கோபமடைந்துவிடுவார்கள். அப்படி தான் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேள்விக்கு நடிகை பிரியா பவானி சங்கர் மிகவும் கடுப்பாகி இருக்கிறார். எங்கே சென்றாலும் இது போன்ற கேள்விகளை கேட்பதாகவும் […]
சென்னை : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பொறுத்தவரை தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் அதாவது காதலிப்பவர்கள் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக சொல்வது இல்லை. ஆனால், அந்த விஷயத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் வெளிப்படையாகவே தான் சிறிய வயதில் இருந்து ராஜ் என்பவரை காதலித்து வருகிறேன் என்பதை அறிவித்து விட்டார். தன்னுடைய காதலர் இவர் தான் என்று பிரியா பவானி சங்கர் கூறினாலும் கூட சமூக வலைத்தளங்களில் அவரை பற்றிய கிசு கிசுக்கள் வராமல் இருந்ததே இல்லை என்று […]
சென்னை : இந்தியன் 2 படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் படம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் கடுமையாக விமர்சித்தனர். முதல் பாகம் இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இருக்கும் நிலையில், அதற்கு எதிர்மறையாக இந்தியன் 2 படம் அமைந்தது என்றே சொல்லவேண்டும். படத்தில் காட்சிகளை தான் ட்ரோல் செய்தார்கள் என்று பார்த்தால் படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கரை கடுமையாக ட்ரோல் செய்தனர். ட்ரோல் செய்ய […]
டிமான்டி காலனி 2 : அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மேலும் அதில், இன்று மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என […]
பிரியா பவானி சங்கர் : சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகி தற்போது பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவருக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் திருச்சிற்றம்பலம், யானை ஆகிய படங்களை சொல்லலாம். ஆனால், அதன் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ருத்ரன், அகிலன், பீமா, ரத்தினம், இந்தியன் 2, ஆகிய படங்கள் எல்லாம் […]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி […]
Simran : நடிகை சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லை என்று சொல்ல முடியாது அவர் ஒரு சிறந்த நடிகர் என பிரியா பவானி சங்கர் புகழ்ந்து பேசியுள்ளார். சினிமாத்துறையில் இருக்கும் இளம் நடிகைகள் பலருக்கும் சிம்ரன் தான் ரோல் மாடல் என்றே கூறலாம். சிம்ரனை பார்த்து பலரும் சினிமாவுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் சிம்ரன் போல் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால் நம்மளுடைய நினைவுக்கு வருவது […]
நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கிறார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு மேயதா மான் திரைப்பதில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், யானை உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் தனிப்பட்ட […]
சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால […]
காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புது வீடு வாங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்யுடன் பதிவிட்டுள்ளார். சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில், கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தனது 14 ஆண்டு காதலரை புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்துள்ளார். கடற்கரையில் காதலர் முத்தம் கொடுப்பது போல அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி மட்டுமின்றி, மற்றோரு சந்தோச செய்தியாக புதிதாக வீடு […]
நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் ஆகிய படங்கள் உள்ளது. இதில் ருத்ரன் திரைப்படம் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இந்த படத்தை கதிரேசன் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தான் படத்தையும் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட […]
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்திற்கான […]
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளேன். படத்திற்கு யுவன் சார் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். […]
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து. ரிலீஸ்-ஆக தயாராக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாமல் உள்ளது. படம் எப்போது […]
சுராஜ் – வடிவேலு இணையும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான அறிவிப்பு விழா கடந்த சில நாட்களுக்கு நடைபெற்றது. விழாவில் […]
ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகிய இருவரும் தனுஷிற்கு ஜோடியாக D44 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “மாறன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தனுஷின் பிறந்த நாளை […]
தனுஷ் நடிக்கவுள்ள D44 திரைப்படத்தில் நடிகர் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், […]