Tag: ருத்ரன்

அதிரடி சம்பவம் ரெடி.! “ருத்ரன்” படத்தின் அப்டேட் கொடுத்த லாரன்ஸ்.!

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் ஆகிய படங்கள் உள்ளது. இதில் ருத்ரன் திரைப்படம் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இந்த படத்தை கதிரேசன் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தான் படத்தையும் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட […]

Priya Bhavani Shankar 3 Min Read
Default Image

காஞ்சனா வை தொடர்ந்து மீண்டும் லாரன்ஸுடன் இணைந்த சரத்குமார்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ருத்தரன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் ராகவலரன்ஸ் அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கவுள்ளார். இந்த ருத்தரன் திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் லாரன்ஷிற்கு ஜோடியாக […]

Rudhran 3 Min Read
Default Image