ஜிப்ரான் இசையில், லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் அபடேட்ஸ்!!

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைகாட்சி ரசிகர்களிடையே தெரிந்த முகமாகி இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே,

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைகாட்சி ரசிகர்களிடையே தெரிந்த முகமாகி இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் ஹவுஸ் ஓனர்.

இந்த படத்தில் கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை Dr.ராமகிருஷ்ணன் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

ஜிப்ரான் இசையில், லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் அபடேட்ஸ்!!