பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதாக பரவும் தகவல் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அணைத்து தரப்பு ரசிகர்களால் அதிகம் பார்க்க எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. விரைவில் 5-வது சீசனும் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். ப்ரோமோவில் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் மட்டுமே அறிவித்திருந்தனர். இந்நிலையில், பிக் […]
இயக்குனரும் நடிகையுமாகிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தற்பொழுது ப்ளூ இங்க் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை எனும் வாழ்வியல் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நடிகை மற்றும் இயக்குனர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையாக அல்லது இயக்குனராக பிரபலமானதை […]
னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார். வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை […]
வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து தனது கருத்தை வெளியிட்ட லட்சமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் உங்கள் வேலைகளை பாருங்கள் என்று வனிதா கூறியுள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன்னை விவாகரத்து செய்யாமலையே […]
‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைகாட்சி ரசிகர்களிடையே தெரிந்த முகமாகி இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் ஹவுஸ் ஓனர். இந்த படத்தில் கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை Dr.ராமகிருஷ்ணன் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் […]