லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக யாருடன் ஜோடி சேருகிறார் தெரியுமா...?

This cinema news gives information about nayanthara next coupe with whom do you know the pair - nayanthara aduththathaaga yaarudan jodi cherukiraar theriyuma

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.

விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் தேவாரகொண்டா நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் விஜய் தேவராகொண்டா நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக யாருடன் ஜோடி சேருகிறார் தெரியுமா...?