தனி ஆளாக எப்படி இவ்வளவு நகையை திருடினார் கிருஷ்ணா?! – எதிர்பார்ப்பை கூட்டும் கழுகு 2 முக்கிய காட்சிகள் இதோ!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. நாளை இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்திலும், கிருஷ்ணா, பிந்து மாதவி, நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முக்கிய காட்சி ப்ரோமோவுக்காக வெளியிடப்பட்டது. அதில், கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் ஓர் அரசியல்வாதி வீட்டில் நகை கொள்ளையடிப்பதுபோல அந்த காட்சி உள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த ப்ரோமா அதிகப்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!
February 8, 2025![MS Dhoni HOUSE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/MS-Dhoni-HOUSE.webp)
ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!
February 8, 2025![Erode By Election Result](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Erode-By-Election-Result.webp)
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!
February 8, 2025![Delhi Election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Delhi-Election-2025.webp)
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)