தனி ஆளாக எப்படி இவ்வளவு நகையை திருடினார் கிருஷ்ணா?! – எதிர்பார்ப்பை கூட்டும் கழுகு 2 முக்கிய காட்சிகள் இதோ!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. நாளை இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திலும், கிருஷ்ணா, பிந்து மாதவி, நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முக்கிய காட்சி ப்ரோமோவுக்காக வெளியிடப்பட்டது. அதில், கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் ஓர் அரசியல்வாதி வீட்டில் நகை கொள்ளையடிப்பதுபோல … Read more

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதா கழுகு 2?! இயக்குனர் கூறிய தகவல்!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் முழுக்க மலை காடுகளில் படமாக்கப்பட்டு வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கழுகு 2 படம் தயாராகி உள்ளது. இப்படத்திலும் கிருஷ்ணா – பிந்து மாதவி நடித்து உள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், இப்படமும் காடுகளிலேயே எடுக்கப்பட்டதே தவிர இதற்கும் கழுகு முதல் பாகத்திற்க்கும் எந்த சம்பந்தமுமில்லை என … Read more

கவர்ச்சியில் களமிரங்கிய நடிகை பிந்து மாதவி புகைப்படம் இதோ ..!

நடிகை பிந்து மாதவி எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார். கடைசியாக அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் தோன்றினார். அதன் பிறகும் அவருக்கு எந்த விதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிந்து மாதவி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் பிந்து மாதவி இப்படி ஹட்டாக வந்ததில்லை என்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது.