Tag: kazhugu 2

தனி ஆளாக எப்படி இவ்வளவு நகையை திருடினார் கிருஷ்ணா?! – எதிர்பார்ப்பை கூட்டும் கழுகு 2 முக்கிய காட்சிகள் இதோ!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. நாளை இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திலும், கிருஷ்ணா, பிந்து மாதவி, நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முக்கிய காட்சி ப்ரோமோவுக்காக வெளியிடப்பட்டது. அதில், கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் ஓர் அரசியல்வாதி வீட்டில் நகை கொள்ளையடிப்பதுபோல […]

BINDHU MADHAVI 2 Min Read
Default Image

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதா கழுகு 2?! இயக்குனர் கூறிய தகவல்!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் முழுக்க மலை காடுகளில் படமாக்கப்பட்டு வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கழுகு 2 படம் தயாராகி உள்ளது. இப்படத்திலும் கிருஷ்ணா – பிந்து மாதவி நடித்து உள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், இப்படமும் காடுகளிலேயே எடுக்கப்பட்டதே தவிர இதற்கும் கழுகு முதல் பாகத்திற்க்கும் எந்த சம்பந்தமுமில்லை என […]

BINDHU MADHAVI 2 Min Read
Default Image

அடர் காட்டிற்குள் செந்நாயை சுட்டு பிடிக்கும் வேட்டைக்காரனாக கிருஷ்ணா நடித்துள்ள கழுகு-2 டீசர் வெளியீடு!

கழுகு, யாமிருக்க பயமே, பண்டிகை, மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கிருஷ்ணா. இவருக்கு கழுகு திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை சிங்கார வடிவேலன் தயாரித்து உள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து […]

bindhu maadhavi 2 Min Read
Default Image

யுவனின் இசையில் ‘கழுகு 2’ படத்திலிருந்து யாசிகாவின் கலக்கல் ஆட்டத்தில் முதல் வீடியோ பாடல் இதோ!!

கிருஷ்ணா, பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேறப்பை பெற்ற திரைப்படம் கழுகு. இப்படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படமும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்திலும் அதே சத்யசிவா – யுவன் சங்கர் ராஜா – கிருஷ்ணா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல் யாசிகாவின் கலக்கல் […]

kazhugu 2 2 Min Read
Default Image