இயக்குனர் மணிரத்தினத்தின் படத்தில் இணையும் கார்த்தி

This cinima news gives information about Karthi joins director Maniratnam's film-iyakunar manirathinathin padathil inaiyum karthi

நடிகர் கார்த்தி நடிப்பில்  சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன் ” படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் கார்த்தி நடிப்பில்  சினிமாவில் முன்னணி நடிக்கராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் “பருத்தி வீரன்” படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் “தேவ் “.இந்த  படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன் ” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இப்படத்தில்  நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தபடத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ,ஹீரோயின்களை பற்றிய தகவல்கள் மிகவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.