Tag: manirathinam

21 வருடங்கள் கழித்து பிரமாண்ட படம் மூலம் மாஸ் கம்பேக் கொடுக்கும் ஷாலினி.! வேற லெவல் ரீ என்டரி.!

நடிகை ஷாலினி 21 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி . குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் அமர்க்களம் படத்தின் மூலம் தல அஜித்தை […]

#PonniyinSelvan 3 Min Read
Default Image

நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.!

நான் எப்படி படமாக்க வேண்டியுள்ளது என்று புரியவில்லை, ஆனாலும் அந்த படத்தை எடுத்து முடிப்பேன் என்றும் கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இப்படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது மேலும் படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்களை காட்சிகளை படமாக்கவுள்ளது, ஊரடங்கு முடிந்தபின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கேள்வி எழுதப்பட்டு வந்தன. இந்த நிலையில் இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று […]

manirathinam 4 Min Read
Default Image

பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த சோதனை.!

இந்த பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இவரது கனவு படமாக உருவாகி உருவாகி வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.மேலும் இந்த படத்தில்நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் […]

manirathinam 3 Min Read
Default Image

இயக்குனர் மணிரத்தினத்தின் படத்தில் இணையும் கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில்  சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன் ” படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் கார்த்தி நடிப்பில்  சினிமாவில் முன்னணி நடிக்கராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் “பருத்தி வீரன்” படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் “தேவ் “.இந்த  படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இந்நிலையில் இவர் […]

cinema 3 Min Read
Default Image

தனது கனவு படத்தை கதநாயங்களை வைத்து இயக்கும் மணிரத்னம்…பிரம்மாண்ட கூட்டணியோடு களமிரங்குகிறது…!!!

நடிகர் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோரை வைத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் என்றலே தனி ஸ்டைல் என்று படம் பார்க்க செல்பவர்கள் ஏராளாம் அப்படி அவர் இயக்கும் படம் என்றலே ஒரு தனி ரகம் தற்போது இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் சிம்பு, நடிகர் அரவிந்த் சாமி, நடிகர் அருண் விஜய் என திரை பட்டாளமே இணைந்து […]

#simbu 4 Min Read
Default Image

தியேட்டரில் தெறிக்க வரும்..!!‘செக்கச்சிவந்த வானம்’..!மாறியது ரிலீஸ் தேதி.??

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள், கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டன. வருகிற 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், 27-ம் தேதியே ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்தப் படம் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீஸாகிறது. செப்டம்பர் 27-ம் தேதி ‘செக்கச்சிவந்த வானம்’ படம் […]

AR RAHUMAN 2 Min Read
Default Image

செக்க சிவந்த வானம் படத்தின்..!புதிய அப்டேட் இதோ..!இசை வெளியிடு தேதியே வெளியிட்ட படக்குழு..!!

இயக்குநர்  மணிரத்தினம் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிக பட்டாளமே களத்தில் இறக்கி நமக்கு விருந்து அளிக்கவுள்ளார். இந்த படம் இம்மாதம் 17ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் இசையினை வருகிற 5ஆம் வெளியிட உள்ளனராம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து தனது கற்பனை வரிகளை கொடுத்துள்ளார். மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து என இம்மூவரும் சேர்ந்தாலே அங்கே ஒரு மேஜிக் […]

#simbu 2 Min Read
Default Image

மணிரத்தினம் படத்தில் இணைந்த புதிய நாயகி !

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பில், நாயகிகளில் ஒருவரான அதிதி ராவ் ஹிடாரியும் இணைந்துவிட்டார். இதில் அரவிந்த்சாமி, சிம்பு சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. தற்போது காற்று வெளியிடை ஹீரோயின் அதிதி ராவ் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

#ArunVijay 2 Min Read
Default Image