கார்த்தி “ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியான படம் “தேவ் “.இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடைய வில்லை.
இந்நிலையில் இந்த படத்தை அடுத்து “ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகை ராஸ்மிகா நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node