மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த கபாலி பட நடிகை ..!

தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ராதிகா ஆப்தே. கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை

தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ராதிகா ஆப்தே. கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தார்.

அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன் என கூறி வருகிறார். தற்போது ராதிகா ஆப்தே அதிகமாக வெப் சீரியஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

unknown nodeunknown node

இவரின் புகைப்படங்கள் ஏதாவது ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம்.  இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவிற்கு மிக மோசமான  உடையில் வந்தது ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.