சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கண்ணே கலைமானே' படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!!

தென்மேற்கு பருவகாற்று, நீர்பரவை, தர்மதுரை ஆகிய தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின்

தென்மேற்கு பருவகாற்று, நீர்பரவை, தர்மதுரை ஆகிய தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்களை எழுதி வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட்டதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கண்ணே கலைமானே' படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!!