நல்ல படங்கள் வெளியானால் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அந்த படங்களை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், தான் தற்போது இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு தான் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பது “மாமனிதன் என்ற ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை என் மனதிற்கு கொடுத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உள்ளத்தையும் உயிரையும் போட்டு இப்படியொரு அழகான […]
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இடி முழக்கம் “. இந்த படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று […]
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இதில் பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இதில், ஆண்ட்ரியா , விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர். திகில் கலந்த இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி […]
இயக்குனர் சீனு ராமசாமி தற்போது விஜய்சேதுபதியை வைத்து மாமனிதன் மற்றும் ஜிவி பிரகாஷை வைத்து இடி முழக்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மாமனிதன் திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா&யுவன் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துள்ளார். […]
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்று மாமனிதன். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடித்துள்ளனர். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவிருந்தது. சில காரணங்களால் வெளியாகம் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன் பின் இறுதியாக இந்த படம் வரும் மே மாதம் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இந்த படத்தை […]
மாமனிதன் படத்திற்கான இயக்குனர் சீனு ராமசாமிக்கு முழு சம்பள தொகையும் கொடுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தரப்பு. படம் விரைவில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாம். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவும் இளையராஜாவும் இசையமைத்துள்ளனர். பட வேலைகள் அனைத்தும் முடிந்தும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருந்துவருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், […]
மாமனிதன் திரைப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் நடிகை, கத்யத்திரி நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் […]
இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார். நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக […]
ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி […]
நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து […]
இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி […]
விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் விரைவில் வெளியிட உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.பலபடங்களை தனது கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று மாமனிதன் . இந்த படத்தினை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக […]
இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம். என்று திடீரென ட்வீட் ஒன்றை செய்துள்ளார். என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம். — R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020
சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்,இது புரியாமல் மிகவும் மோசமான வசைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். என்று ட்வீட் செய்துள்ளார். விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.தற்போதுவிஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . சமீபத்தில் அதன் பர்ஸ்ட் […]
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற நல்ல படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான திரைப்படங்கள் தான், இடம் பொருள் ஏவல், மாமனிதன், இதில் இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் என முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இருந்தார். அதேபோல, மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருந்தார். இந்த இரு படங்களும் வெளியாக வில்லை. […]
இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஹவுஸ் ஓனர். இந்த படத்தில், கிஷோர், ஸ்ரீ ரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 28ம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சீனு ராமாசாமி இப்படம் குறித்து ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நேர்த்தியான ஹவுஸ் ஓனர் பார்த்தேன். சிறந்த இந்திய பெண் இயக்குனர்கள் வரிசையில் அவருக்கு இடம் உண்டு. மிகையில்லை, […]
தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தான் படத்தின் கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற பாடல் […]
தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை என நல்ல படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்திலிருந்து எந்தன் கண்களை காணோம் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை […]
தென்மேற்கு பருவகாற்று, நீர்பரவை, தர்மதுரை ஆகிய தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்களை எழுதி வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட்டதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. DINASUVADU
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான எந்தன் கண்களை காணோம் எனும் வைரமுத்து எழுதிய பாடலை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். DINASUVADU