கண்ணே கலைமானே திரைப்படம் படைத்துள்ள சாதனை! பிரபல இயக்குனர் ட்வீட்!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே திரைப்படம். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இருவரும் நடித்துள்ளனர். இந்த

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே திரைப்படம். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இருவரும் நடித்துள்ளனர். இந்த படம் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் விவசாயியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், இது பல விருதுகளையும் பெற்றுள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த படம், கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக, இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node