இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘வாழை’ என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாரி […]
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல முக்கியமான திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த, பீஸ்ட், டான், விக்ரம் போன்ற டாப் நடிகர்களின் படத்தை வாங்கி வெளியிட்டது. இதை தவிர்த்து, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை வாங்கியுள்ளது. விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 150 கோடியும், உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 அதிரடி திரைப்படங்களை கொடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளியான இந்த நான்கு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. இதில் குறிப்பாக விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட் பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இதனையடுத்து […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் […]
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக். சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி […]
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருந்தார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலை மிரட்டித்தான் விக்ரம் படத்தை உதயநிதி வாங்கினார் என்ற […]
முதலில் உதயநிதி நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதற்கடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து கபடியை மையப்படுத்திய படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் எனும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து ஒரு படம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், தனுஷ் […]
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதி மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரவுக்குஆயிரம்கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தின் கண்ணை நம்பாதே எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கடுத்ததாக தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ் […]
தமிழகத்தில் இனி வரும் 2 அல்லது 6 மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியா முழுவதும் வெற்றி பெற முடிந்த மோடி அவர்களால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்று […]
“தமிழத்தில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சியை மலர வைப்பதே எங்கள் இலக்கு” என்று திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. அதனையொட்டி தற்போது புதிதாக இளைஞர் அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மீண்டு மலர வைப்பதே இளைஞர் அணியின் இலக்கு என்று கூறியுள்ளார்.அதற்காக இரவுபகல்பாராது அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் […]
வித்தியாசமான கட்சிகளும், தெளிவான வசனங்கள் எவருக்கும் புரியும்படி கதை கூறுவது என தனது படங்களில் முத்திரை பதித்தவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு துப்பறிவாளன் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் சைக்கோ, இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரபிக்கப்பட்டுள்ளது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் […]
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே திரைப்படம். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இருவரும் நடித்துள்ளனர். இந்த படம் விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், இது பல விருதுகளையும் பெற்றுள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த படம், கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக, இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி பொது பொதுச்செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் போல், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா தலைவர் வினோஜ்.P . செல்வம் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது என்னோடு நீங்கள் நேருக்கு நேர் விவதாம் செய்ய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள செல்வம் உங்களோடு […]
திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முரசொலி பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவீர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார். திமுக மாபெரும் வெற்றி பெற்றதற்கு அவருக்கு பங்கும் இன்றியமையாதது என்று பலரும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் திமுகவின் பெரும் தலைவராக வருவார் என்று யூகித்த நிலையில் […]
உதயநிதி ஸ்டாலின், இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து அடுத்து, இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ‘நிமிர்’ அதனைதொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக ஒப்ந்தமாகிவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படத்துக்கு ‘கண்ணே கலைமானே’ என தலைப்பு வைக்க பட்டுள்ளது.