கனா படத்தின் முக்கியமான வீடியோ பாடலை வெளியிட்ட தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்!!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன்  முதன் முதலாக தயாரித்துள்ள திரைப்படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன்  முதன் முதலாக தயாரித்துள்ள திரைப்படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்திலும், சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்து உள்ளனர்.இந்த திரைப்படம் பலமான போட்டிகளுக்கு இடையே வெளியானாலும், இந்த படத்திற்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. திரையரங்குகளில் காட்சிகள் அதிகபடுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், படத்தின் முக்கிய பாடலான  சாவால் எனும் வீடியோ பாடலை இன்று தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பாடலை வெளியிட்டுள்ளார்.

DINASUVADU

unknown node