கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போடும் கமலஹாசனின் மகள்! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான பாடகியும் கூட.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,