சிவப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில்

சிவப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node