சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது! சூர்யாவின் கருத்துக்களுக்கு ரஜினி ஆதரவு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சயீசா ஹீரோயினாகவும், ஆர்யா, மோகன்லால் என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள பாடல்கள் நேற்று பிரமாண்ட விழா எடுத்து படக்குழு வெளியிட்டது. இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ கல்வி கொள்கை பற்றி சூர்யா பேசியதை நான் ஆமோதிக்கிறேன், ஆதரிக்கிறேன்.
கல்வி கொள்கை பற்றி ரஜினி பேசினால்தான் கேட்கும் என்றில்லை. சூர்யா பேசியதும் மோடிக்கு கேட்டுள்ளது.’ என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)