காப்பானில் நடிக்க இருந்த அமிதாப்பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர்! கடைசியில் மாறிப்போன வாய்ப்புகள்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் படம் வெளியாக உள்ளது. அயன், மாற்றன் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் படம் வெளியாக உள்ளது. அயன், மாற்றன் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.

இப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தானாம். அதே போல ஆர்யா கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் தெலுகு முன்னனி நடிகர் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு ஷிரிஷ் தானாம். கடைசியில் ஷூட்டிங் தேதிகளில் குழப்பம் வர இறுதியில் மோகன்லாலும், ஆர்யாவும் கமிட் ஆனார்களாம்.