தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்
சர்க்கார் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது குருத்து வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பின் இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளியன்று படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
unknown nodeஇந்நிலையில் இந்த பிரச்சனையில் வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவாக முடிவெடுத்தார் பாக்யராஜ்.
தற்போது தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். சர்கார் படக்கதை சர்ச்சையை தொடர்ந்து திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் விலகினார்.ஆனால் இந்த மார்ச் மாதமே இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் பதவி வகித்த 6 மாதத்தில் தந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.