"ஜூன் 22 சிறப்பான சம்பவம் இருக்கு" மாஸ்டர் பட நடிகர் ட்வீட்.!

நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன்

நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படுத்தி அப்டேட்க்காக ரசிகர்கள் அவ்ளோதான் காத்திருக்கிறார்கள், அந்த வகையில் இப்படத்தில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் நடிகர் தீனா தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜூன் 22 சிறப்பான சம்பவம் இருக்கு” எனவும் ரெடியா ஆகிட்டு இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார் அப்போஏதோ அப்டேட் இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்குனு பொருத்திருந்து பார்ப்போம்.

unknown node

இந்த நிலையில்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 ம் தேதி வெளியவிருந்த இந்த படம் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் இப்படத்தை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் வாங்கியது. மேலும் இப்படத்தை 14 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியாகியது.