நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, பிரபலமான மாடல் அழகியும் கூட. இவர் தற்போது நடைபெற்று நிறைவடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில், வெளியில் வந்த மீராமீதுன் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதனையடுத்து, சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஜெயலலிதா அவர்கள் இல்லாததால் தான் ஆண்கள் இங்கு இவ்வாறு இருக்கிறார்கள். பெண்களுக்கான சுதந்திரமே இல்லை. இதே அவர்கள் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.’ என கூறியுள்ளார்.
ஜெயலலிதா அம்மா இல்லாததது தான் ஆண்கள் இப்படி இருக்க காரணம்! சர்ச்சை நடிகை அதிரடி!
நடிகை மீராமீதுன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, பிரபலமான மாடல் அழகியும் கூட. இவர் தற்போது நடைபெற்று நிறைவடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின்