சிவகார்த்திக்கேயன் நடிப்பில் சீமராஜா படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில் சிவகார்த்திக்கேயன் படங்கள் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு என்றுமே ஒரு பாதிப்பும் இருக்காது.
அந்த வகையில் இந்த படமும் முதல் 4 நாட்கள் நல்ல வசூலை தான் அனைத்தும் இடங்களிலும் தந்துள்ளது.
ஆனால், சென்னை ரோகிணி திரையரங்கில் இது தான் சிவகார்த்திக்கேயனை படங்களில் குறைந்த ஓப்பனிங்காம், அதற்க்கு படைத்த சில காட்சிகள் இவர்கள் திரையிடல் போனதும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
விநியோக பிரச்சனையால் சீமராஜா படம் ரோகினி திரையரங்கில் தாமதமாக ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.