அடேங்கப்பா இப்படி ஒரு முடிவா? நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை தமன்னா தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமன்னா, கோடிரூபாய் கொடுத்தாலும் முத்தக்காட்சியில் மட்டும் ஒருபோதும் நடிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளாராம்.