Tag: kedi

காதலரை பிரிந்த இலியானாவின் தத்துவ பேச்சு! வாழ்க்கையில் யார் பிரிந்தாலும் உங்களை நீங்கள் இழந்துவிடாதீர்கள்!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலை இவர்கள் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இருவரும் ஒன்றாக சுற்றிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள […]

cinema 3 Min Read
Default Image

நடிகை தமன்னா வெளியிட்டுள்ள அசத்தலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

cinema 2 Min Read
Default Image

அடேங்கப்பா இப்படி ஒரு முடிவா? நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை தமன்னா தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமன்னா, கோடிரூபாய் கொடுத்தாலும் முத்தக்காட்சியில் மட்டும் ஒருபோதும் நடிக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளாராம்.

bollywood 2 Min Read
Default Image