அடடா நம்ம அபிராமிக்கு இப்படி ஒரு வரவேற்பா?

Default Image

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில், பிக்பாஸ் அபிராமி நடித்துள்ளார். இந்த படம் 50 நாட்களை கடந்து, மிகவும் விறுவிறுப்பாக வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்நிலையில், அபிராமி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகன் மீது காதல்வயப்பட்டு, பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், அவர் பிரமாண்டமான மேளதாளங்களுக்கு மத்தியில், ஒரு திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Amp get amplified- great opening at coimbatore… feel good being a part ????????

A post shared by ????Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE