இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவை தானா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை சிம்ரன் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் VIP என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,

நடிகை சிம்ரன் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் VIP என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் உருது போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அதிகமாக தமிழ் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.இந்நிலையில், சிம்ரன் வெளியில் ஷாப்பிங் செல்லும் போது கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இவரது இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

unknown node
இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவை தானா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!