நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சதீஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் சிறந்த நகைசுவை நடிகரும் கூட.
இந்நிலையில், தற்போது நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுளளார். அவர் கூறியுள்ளதாவது, ” அது biggboss வீடா? இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா? அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா” என பதிவிட்டுளளார்.
நடிகர் சதீஷின் இந்த கருத்துக்கு, பலரும் வனிதாவை விமர்சனம் செய்து கமெண்ட் செய்துள்ளனர்.
unknown node