அஜித் 60 படத்தில் இவர் தான் பாடல் எழுதுகிறாரா? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பாடலாசிரியர்!

No bro.. That was just a casual tweet ???? https://t.co/GYd9YkElGh

பாடலாசிரியர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழில் எனக்குள் ஒருவன் என்ற படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார்.  இவர் விஜய்யின் மெர்சல், சர்கார், பிகில் படங்களுக்கு பாடல்களை எழுதியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இதனை தொடர்ந்து, அவர் ட்வீட்டரில் தனது ரசிகர்களுடன் நெருக்கமாக கலந்துரையாடி வருகிறார். இந்த உரையாடலின் போது, ஒரு ரசிகர் நீங்கள் தான் தல 60வது படத்திற்கு பாடல்கள் எழுதுகிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விவேக்,  நான் தல 60வது படத்தில் கமிட்டாகவில்லை என பதிலளித்துள்ளார்.

unknown node