பிரதமர் மோடியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்தியன் 2 பட நடிகை!

This has to be the best selfie I have ever taken ! ❤️ honoured to meet our PM @narendramodi ji and discuss the #changewithin initiative on how the film

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து எடுத்த புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node