நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானதற்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடக தளங்களில் டீப்ஃபேக்குகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார். தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.! மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து […]
இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வரும் 16-ம் தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளார். இன்று தமிழக முதல்வர் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தமிழகத்தின் தடுப்பூசி தேவை குறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நேற்று பிரதமர் மோடி தலைமையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்த, 23 […]
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2-வது முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், […]
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி நிறுவனர்களுடன் இன்று ஆலோசனை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தீவிர ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், தற்போது சில […]
சமரேந்திர பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் என்ற தேசிய பூங்காவில் சிற்ப கலைஞர் ஒருவர், பிரதமர் மோடியின் உருவப்படத்தை மரத்தில் செதுக்கி, வித்தியாசமான முறையில் தனது கோரிக்கையை தெரிவித்துள்ளார் சமரேந்திர பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார். […]
அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். சூப்பர் ஷ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பதித்து, தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், இன்று இவர் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், ரஜினிகாந்திற்கு ட்வீட்டரில் தங்களது வாழ்த்துக்களை […]
வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் கடன், தொழில்நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதித் துறையின் […]
மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டுமக்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பேசியிருந்த நிலையில், இந்தியா தற்சார்பு பெற்ற நாடாக விளங்க வேண்டும் என்றும், உள்நாட்டில் தயாரான பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், […]
சீனாவில் உருவாகி இருந்தாலும் தற்பொழுது பல நாடுகளை ஆக்கிரமித்து இந்தியாவையும் விட்டுவைக்காமல் பல்லாயிரக் கணக்கானோரை பாதித்துள்ள வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸால் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இந்திய மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், அனைவரும் இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து 9 நிமிடங்கள் விளக்குகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பலர் மின்விளக்குகளை […]
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா […]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள, ராஞ்சி மைதானத்தில் வைத்து, யோகா தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்வில் பேசிய அவர், ” யோகா, உலகிற்கு இந்திய அளித்த மிகப் பெரிய கொடை. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. யோகா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு இது மிக சிறந்த மருந்தாகும். மேலும், அவர் […]
பாரத பிரதமர் நரேந்திர மோடியை பற்றி ஆய்வு மேற்கொண்ட மாணவன் மெகுல் சோக்சி. மாணவர் மெகுல் சோக்சி என்பவர் சூரத்தை சேர்ந்தவர். வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை துவங்கியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் தலைமைத்துவ பண்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் தனது ஆய்வுக்காக அரசு அதிகாரிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என 450 பேரை சந்தித்து, நரேந்திர மோடி குறித்து சில கேள்விகளை கேட்டு, தெரிந்துகொண்டனர். இவர் […]