நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது லெட்டாஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeகலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை!
Strong girls don’t have attitude , they have standards ????❤️ For @iifa press conference in delhi !! Outfit @naumanpiyarji Ring @azotiique Shoes